மே 14ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை : எதுக்கு தெரியுமா? உயர்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு…