இன்னும் சில வாரங்கள்தான்… சாகுபடியில் ஆர்வம் இல்லாமல் போன விவசாயிகள் ; காவிரி விவகாரத்தில் அலர்ட் கொடுக்கும் அன்புமணி!!
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….