பணமா..? ஆவணமா..? வழக்கறிஞர் வீட்டில் ரெய்டு… இரண்டு பெட்டிகளை எடுத்துச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் ; கரூரில் பரபரப்பு..!!
கரூர் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது….