மத்திய அரசு ஒரு போதும் அனுமதியளிக்க கூடாது : மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்..!!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேகதாது அணை தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு…