கோவை அம்மா ஐ.ஏ.எஸ்.அகாடமியில் இலவச பயிற்சி பெற்று,சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் இடம் பிடித்த மாணவ,மாணவிக்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. கோவையில் நல்லறம் அறக்கட்டளை…
கோவை : யு.பி.எஸ்.சி. தேர்வில் அம்மா அகாடமியில் படித்த கோவையைச் சேர்ந்த மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கோவையில் நல்லறம் அறக்கட்டளை இலவசமாக நடத்தி வரும் அம்மா…
This website uses cookies.