அய்யாதுரை பாண்டியனை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி… பாஜகவை ஓவர்டேக் செய்த அதிமுக… அதிர்ச்சியில் உறைந்த ஓபிஎஸ்!!
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியனை அதிமுகவில் இணைத்து எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளார். தென்காசியில்…