காமராஜரை வம்புக்கு இழுத்த ஆர்.எஸ்.பாரதி… ஆர்.எஸ்.பாரதிக்கு காங்., எம்பி கொட்டு… திமுக- காங் கூட்டணி முறிகிறதா…?
சர்ச்சை ‘ஆர்எஸ் பாரதி’ திமுகவின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி அடிக்கடி அரசியலில் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தும்…