‘இறங்குடா கீழே.. உனக்கு யாரு லைசென்ஸ் கொடுத்தா..?’ கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து… ஓட்டுநர் மீது பொதுமக்கள் ஆவேசம்!
செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது….