குறித்த நேரத்துக்கு பேருந்து வராததால் மாணவர்கள் அவதி… அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் மறியல்!!
கோவை : தொண்டாமுத்தூர் அடுத்த செலம்பநல்லூர் பகுதியில் சுமார் 8 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்…