பாதாம் பருப்பு சாப்பிடுறது நல்ல விஷயம் தான்…. ஆனா இந்த தப்பை மட்டும் பண்ணிட்டா அதனால ஒரு பிரயோஜனமும் கிடைக்காது!!!
ஊட்டச்சத்துக்களால் நிரம்பி வழியும் பாதாம் பருப்பு நம்முடைய ஆரோக்கியமான டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சிறந்த ஒரு உலர்ந்த பழமாக அமைகிறது….