ஆசிரியர்கள்

கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கில் செலவு.. ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கல.. இபிஎஸ் கண்டனம்!

கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்த திமுக அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது என இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்….

சனிக்கிழமையும் பள்ளிகள் இருக்கா? மாணவர்கள், ஆசிரியர்களுக்கு GOOD NEWS சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மக்களவை…

அரசு ஊழியர்கள், பெண்கள் ஓட்டு யாருக்கு…? திக்கு முக்காடும் CM ஸ்டாலின்…! தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…!

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2019ல் பதிவானதை விட மூன்று சதவீதமும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட நான்கு…

திசை மாறும் அரசு ஊழியர்கள் ஓட்டு?… திண்டாட்டத்தில் CM ஸ்டாலின்

திசை மாறும் அரசு ஊழியர்கள் ஓட்டு?… திண்டாட்டத்தில் CM ஸ்டாலின் திமுகவுக்கு எப்போதுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பது…

விஸ்வரூபம் எடுக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விவகாரம்.. அரசு இயந்திரத்திற்கு ஆபத்து : ராமதாஸ் எச்சரிக்கை!

விஸ்வரூபம் எடுக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விவகாரம்.. அரசு இயந்திரத்திற்கு ஆபத்து : ராமதாஸ் எச்சரிக்கை! பாமக தலைவர் ராமதாஸ்…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.. விஷயத்தை மறைக்கும் 11 ஆசிரியர்கள் : அலட்சியம் காட்டிய 4 காவலர்கள்.. ஆட்சியரிடம் பரபரப்பு மனு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.. விஷயத்தை மறைக்கும் 11 ஆசிரியர்கள் : அலட்சியம் காட்டிய 4 காவலர்கள்…..

அரசு பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர்கள்.. ஸ்பாட்டில் வந்த ஆட்சியர் : அதிரடி ஆக்ஷன்.. கிலியில் சக ஆசிரியர்கள்!!

அரசு பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர்கள்.. ஸ்பாட்டில் வந்த ஆட்சியர் : அதிரடி ஆக்ஷன்.. கிலியில் சக ஆசிரியர்கள்!! விழுப்புரம்…

பேச்சுவார்த்தைக்கு தயார்.. ஆசிரியர்களுக்காக இன்று நாள் முழுவதும் காத்திருக்கிறேன் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

பேச்சுவார்த்தைக்கு தயார்.. ஆசிரியர்களுக்காக இன்று நாள் முழுவதும் காத்திருக்கிறேன் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!! சென்னையில் கடந்த வாரம்…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி.. புயலை கிளப்பிய ஆசிரியர்கள் : ஒண்ணு கூட நிறைவேத்தல.. வெளியான அறிவிப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி.. புயலை கிளப்பிய ஆசிரியர்கள் : ஒண்ணு கூட நிறைவேத்தல.. வெளியான அறிவிப்பு! வரும் 29ஆம் தேதி…

ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு : பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பொது…

ஆசிரியர்கள் பணியிடமாற்றம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர்…

P.E.T பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்தாதீங்க : ஆசிரியர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த மாணவனின் கோரிக்கை.. அப்லாசில் அதிர்ந்த அரங்கம்!!

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது…

திமுக ஆட்சியை பிடிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே காரணம் : ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு…

என் சாவுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்தான் காரணம் : அந்த பள்ளியை இழுத்து மூடுங்க.. வீடியோ வெளியிட்டு 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை, காதல் விவகாரம் என தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை…

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் டிஜிட்டல் செயலியில் வருகைப்பதிவு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல்…

ஆசிரியர் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் : 77 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம்…