பைக்கில் சென்று ஆடு திருடிய இளைஞர்கள்.. துரத்திப்பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!
திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியில் ஆடு திருடிய வாலிபர்களை பொதுமக்கள் துரத்திப்பிடித்து தர்ம அடி கொடுத்து ஊத்துக்குளி போலீசில் ஒப்படைத்தனர்….