படக்காட்சிகளை மிஞ்சிய சிலிண்டர் லாரி விபத்து : சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் வெடித்து சிதறியது.. வானில் பறந்த சிலிண்டர்கள்!!
சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறின….