ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். தமிழக சட்டசபையில்…
சென்னை மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார்.கடன் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த வினோத்…
மதுரை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் விரக்தியில் தமிழகத்தில்…
ஓட்டப்பிடாரம் அருகே ராமநாதபுரத்தில் ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரம் கீழ தெருவை சேர்ந்த ஆவுடையப்பன்…
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமம் கருமன்கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (வயது 24). பி.காம். பட்டதாரி. இவரது தந்தை இவர்களைப் பிரிந்து…
கோவை ; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கோவையைச் சேர்ந்த என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள…
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் சென்னை எழும்பூரில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை…
பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள…
சென்னை ; ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரத்தில் பாஜக கூறியதைப் போல, திமுக முறையாக கையாளவில்லை என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக் கொண்டதாக பாஜக மாநில…
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 500க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள…
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் விளையாட்டு விளையாடுகிறார் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர்…
தூத்துக்குடி : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் அனுமதியளிக்காத நிலையில், இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடைச்…
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வடமாநில இளம்பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன்…
சென்னை ; ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் சட்டத்துறையில்…
விளாத்திகுளம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: "மன்னித்துவிடுங்கள்" என உருக்கமாக பேசி பெற்றோருக்கு வாய்ஸ் மெசேஜ்: விளையாட்டை தடை செய்ய கோரிக்கை!…
திருச்சி: ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர், ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மணப்பாறையில், சந்தோஷ் என்ற 23 வயதான கல்லூரி…
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்கு செய்வதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றிக்கையில்…
This website uses cookies.