மணி அடித்து ஆரத்தி காட்டும் ரோபோ… VIT-யில் கொண்டாடப்பட்ட நவீன ஆயுதப்பூஜை… வைரலாகும் வீடியோ..!!
வேலூர் ; காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் புதுமையான முறையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….
வேலூர் ; காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் புதுமையான முறையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….
உலகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு…