திமுக சாதித்ததை விட சறுக்கியதுதான் அதிகம்… அந்த ஒரு விஷயத்திலேயே திமுகவின் இமேஜ் டேமேஜ் ஆகிருச்சு.. ஆர்.பி.உதயகுமார்
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக சாதித்தியதை காட்டிலும் சரிக்கியது அதிகம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை…