ஜெ.,மரணம் குறித்து சந்தேகமா? அறிக்கையை சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் : நீதியரசர் ஆறுமுகசாமி அதிரடி பேட்டி!!
கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது….