வரும் 11ம் தேதி பால் நிறுத்தப் போராட்டம்… ஆவினில் கொள்முதல் விலையை உயர்த்ததால் அதிருப்தி.. பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதலுக்கான விலையை 7 ரூபாய் உயர்த்தி அறிவிக்காவிட்டால் வரும் 11ஆம் தேதி பால் நிறுத்த…