கூட்டணிக்காக இந்திக்கு அடிமையாகி விட்டதாக திமுக…? INDI கூட்டணி கூட்டத்தில் இந்திக்கு சாமரம் வீசிய திமுக ; பாஜக கடும் விமர்சனம்!!
தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் திமுக, கூட்டணி கட்சியினரின் கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும்,…