இந்தி மொழி

என்னது சங்கீதாவா? இந்த இழவுக்குத்தான் இந்தி வேண்டாம்னு சொன்னேன்.. அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர்,…

9 months ago

இந்தி மொழியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் : வடமாநில மக்களிடம் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு..!!

கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். செட்டி வீதி, பெரிய கடை வீதி,…

1 year ago

புளுகியது போதும்… திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க உங்களால் முடியுமா.? எல்.முருகன் சவால்..!!!

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் என்று…

1 year ago

ஹிந்தி தெரிந்தால் உடனடியாக டிக்கெட்… திருநெல்வேலிக்கு கேட்டால் திண்டுக்கல்லுக்கு டிக்கெட்… வடமாநில ஊழியரால் ரயில் பயணிகள் பரிதவிப்பு..!!!

கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் டிக்கெட் எடுக்க முடியமால், முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரயில்வே நிலையம் மதுரை…

1 year ago

தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியும் கற்றால் நாடு முன்னேறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்!!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,…

2 years ago

இங்கே வந்தால் தமிழ்.. வடக்கே சென்றால் இந்தி.. இதுல LOCAL LANGUAGEனு சுருக்குவது : அமித்ஷா பேச்சுக்கு உதயநிதி கண்டனம்!

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த, மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

2 years ago

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் : மன்னிப்பு கேட்ட காப்பீட்டு நிறுவனம்!!!

இந்தி திணிப்பு… முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் : மன்னிப்பு கேட்ட காப்பீட்டு நிறுவனம்!!! நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியில் இருந்ததை அடுத்து…

2 years ago

சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்தார்த் மீது காவல் நிலையத்தில் புகார் : அரசியல் கட்சியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!

நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் மதுரை, தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது கமல்ஹாசனுடன்…

2 years ago

இந்தி தெரியாதுன்னு சொன்னேன்… அவமானப்படுத்திட்டாங்க : விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டாரா நடிகர் சித்தார்த்?

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இதையடுத்து மணிரத்னத்தின் ஆயுத எழுத்து, படத்தில் நடித்த சித்தார்த்துக்கு பின்னர் தெலுங்கில்…

2 years ago

இந்தி, இந்துத்துவா வாடை அடுத்த தேர்தலில் இருக்காது : காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆரூடம்!!

2024- தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி அப்போது இந்தி - இந்துத்துவா வாடை அடுத்த தேர்தலில் இருக்காது என மதுரையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.…

2 years ago

ஒரு பக்கம் இந்திக்கு எதிர்ப்பு.. மறுபக்கத்தில் இந்தி மொழியில் மருத்துவப்படிப்பு : இந்த வருடமே அறிமுகம்.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

நாட்டிலேயே முதன்முறையாக இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது, மருத்துவம், பொறியியல் ஆகிய…

2 years ago

இந்தியை பற்றி பேசும் திமுகவினர்… தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை நீக்குவார்களா..? முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கேள்வி…

கோவை : தாங்கள் நடத்தி வரும் பள்ளிகளில் இருந்து இந்தி மொழியை நீக்குவார்களா..? என்று திமுகவினருககு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அதிமுக…

2 years ago

இந்தியை கற்றுக்கொள்வதில் தவறில்லை.. ஆனால் கட்டாயமாக்குவதுதான் தவறு : மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு!!

திருவாரூர் : இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…

3 years ago

‘இனி அலுவலக பயன்பாடுகளில் இந்தி மொழி மட்டும் தான்’: ஜிப்மர் இயக்குநர் உத்தரவால் கிளம்பிய சர்ச்சை..!!

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் அலுவலக பயன்பாடுகளில் இனி இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத் துறையின்…

3 years ago

சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் பழமையானது : தமிழுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தி பிரபலம்…!!

இந்தியாவில் மொழி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தி பிரபலம் ஒன்று தமிழ் மொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின்…

3 years ago

தமிழ், கன்னடம் பேசுபவர்கள் கெட்டவர்களா..? ஏஆர் ரகுமான் போன்றோருக்கு தயக்கம் ஏன்…? இயக்குநர் அமீர் ஆவேசம்..!!

இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று நடிகை சுகாசினி கூறிய கருத்திற்கு, இயக்குநரும், நடிகருமான அமீர் பதிலளித்துள்ளார். மதுரையில் உள்ள அலுவலகத்தில் நடிகரும், இயக்குனருமான அமீர் செய்தியாளர்களை…

3 years ago

இந்தி பேசுறவங்க நல்லவங்க.. இந்தி கற்றுக்கொள்ளனும் : கமல் குடும்பத்தில் இருந்து கிளம்பிய வாய்ஸ்!!! (வீடியோ)

இந்தியாவில் இந்தி மொழி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் கமல் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

இந்தியை ஏற்க மாட்டோம்னு சொல்றாங்க.. ஆனா, இந்தி படங்களை இயக்கத் துடிக்கிறாங்க… இயக்குநர் பா.ரஞ்சித்தை மறைமுகமாக கலாய்த்த சக இயக்குநர்..!!

இந்தியை ஏற்க மாட்டோம் என்று சொல்பவர்கள்தான், இந்தி படங்களை இயக்கத் துடிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித்தை சக இயக்குநர் ஒருவர் மறைமுகமாக கலாய்த்து உள்ளார். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி…

3 years ago

இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி.. திராவிடர்கள் கைகோர்க்க வேண்டும் : இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு!!

இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும், இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தலித்…

3 years ago

This website uses cookies.