இந்து கடவுள் குறித்து அவதூறு… விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக பா.ரஞ்சித் வாய்ஸ்… படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என வேதனை..!!
மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை மதப்பிரச்சினையாக்கி விடுதலை சிகப்பி மீது வழக்கு தொடுத்திருப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று இயக்குநர்…