சீட் பிடிப்பதில் மோதல்.. சக மாணவர்களால் 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. சேலத்தில் அதிர்ச்சி!
சேலத்தில், பள்ளிப் பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கிய நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார்….