இது மோசமான இயற்கை பேரிடர்… வயநாட்டில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் : ராகுல் காந்தி உறுதி!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்….