ரேடியோவில் சத்தமாக பாட்டு கேட்ட தனியார் ஓட்டுநரின் மண்டை உடைப்பு : ஆத்திரம் அடங்காததால் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திய இளைஞர்கள்!!
திண்டுக்கல் : நத்தம் அருகே ரேடியாவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் சண்டையிட்டு வீடு எரிப்பு இருவரை போலீசார் கைது செய்தனர்….