ஈஷா யோகா மையம்

யக்‌ஷா 2-ஆம் நாள் விழா: மக்களை மயக்கிய குமரேஷின் வயலின் இசை.. சுஹாசினி மணிரத்னம், சுதாரகுநாதன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்‌ஷா கலைத் திருவிழாவின், இரண்டாம் நாளான இன்று வித்வான் ஆர். குமரேஷ் குழுவினர் நிகழ்த்திய வயலின் இசை நிகழ்ச்சி…

12 months ago

ஈஷா மஹாசிவராத்திரி விழா: இலவசமாக பங்கேற்பது எப்படி?… லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு…

12 months ago

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய யக்‌க்ஷா திருவிழா : மஹாசிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் கொண்டாட்டம்!

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய யக்‌க்ஷா திருவிழா : மஹாசிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் கொண்டாட்டம்! மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு  மூன்று நாட்கள் கொண்டாடப்படும்  'யக்‌க்ஷா'  கலைத்…

12 months ago

PVR Inox திரையரங்குகளில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை… இந்தியா முழுவதும் 35 பெருநகரங்களில் ஏற்பாடு

திரையரங்க வரலாற்றில் முதல்முறையாக ஈஷா மஹாசிவராத்திரி விழா PVR Inox திரையங்குகளில் மார்ச் 8-ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே,…

12 months ago

சத்குருவின் விருப்பப் பாடலை பாடிய ஜெர்மன் பாடகி… “பக்தியெனும் மொழியில் பாடுவதை கேட்க விருந்தாக இருந்தது” என சத்குரு பாராட்டு

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய…

12 months ago

முதல்தலைமுறையாக கல்வி கற்கும் மாணவர்கள்… 38 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஈஷா யோகா மையம்…!!!

ஈஷாவை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து முதல் தலைமுறையாக உயர் கல்வி கற்கும் 38 மாணவர்களுக்கு இன்று (பிப்.25) கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. கோவை ஈஷா யோக…

12 months ago

ஏமாற்றத்தின் உச்சத்தில் ஈசன் அமர்ந்த மலை : தென்கைலாயம் எனும் வெள்ளியங்கிரி மலை!

ஏமாற்றத்தின் உச்சத்தில் ஈசன் அமர்ந்த மலை : தென்கைலாயம் எனும் வெள்ளியங்கிரி மலை! குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதை போலவே சிவன் அமர்ந்த…

12 months ago

திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை… 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி…

1 year ago

திருநெல்வேலி, கன்னியாகுமரியில் ஆதியோகி ரத யாத்திரை… 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம்…

1 year ago

புதுச்சேரியில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு… புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு!

கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா புதுச்சேரியில் நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இதில் புதுச்சேரியின் முதல்வர்…

1 year ago

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு!

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு! மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம்…

1 year ago

தென்கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை… தமிழகம் மற்றும் புதுவையில் வலம் வருகிறது!!

தென்கைலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த…

1 year ago

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்.. பழனி பாதயாத்திரை பக்தர்கள் குறித்து சத்குரு பெருமிதம்!!

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள சத்குரு அவர்கள், "தமிழ்நாடு எப்போதும் பக்தியின்…

1 year ago

தைப்பூசத்தை முன்னிட்டு லிங்கபைரவிக்கு முளைப்பாரி அர்ப்பணம்… நூற்றுக்கணக்கான பெண்கள் பாத யாத்திரை!!

ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி…

1 year ago

அயோத்தி ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு!

“அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என சத்குரு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில்,…

1 year ago

ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைகட்டிய பிரம்மாண்ட பொங்கல் திருவிழா… லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்…!!

தமிழ் பாரம்பரியத்தில் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜன 16) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தை…

1 year ago

2023-ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை காண வருகை… ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1.26 லட்சம் பேர் தரிசனம்!!

தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி…

1 year ago

உலக ஆயுர்வேத விழா 2023… பரிசுகளை வென்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்…!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக ஆயுர்வேத விழாவில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்கள் சிறந்த படைப்பிற்கான விருதுகள் மற்றும் பரிசுகளை வென்றனர். இந்திய…

1 year ago

ஆதியோகி முன் சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி… சிறப்பாக செய்து அசத்திய காசியை சேர்ந்த 7 உபாசகர்கள்..!!

ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" நேற்று (டிச.22 ) சிறப்பாக நடைபெற்றது. இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன்…

1 year ago

மண் காப்போம் இயக்கம் சார்பில் 3 மாத இயற்கை விவசாய களப் பயிற்சி… உணவு, தங்குமிடம் இலவசம்!!

இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பயன்பெறும் விதமாக 3 மாத இயற்கை விவசாய களப் பயிற்சியை ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் இலவசமாக வழங்க உள்ளது. இப்பயிற்சியில்…

1 year ago

“மண் வளத்தை காப்பாற்றாமல் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியாது” ; உலக நாடுகளின் பார்வையை மாற்றிய மண் காப்போம் இயக்கம்

"மண் காப்போம் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தான் ‘மண் வளத்தை மீட்டெடுக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது’ என்பதை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன" என சத்குரு…

1 year ago

This website uses cookies.