உக்ரைன் – ரஷ்யா போர்

ரகசிய வாழ்க்கையில் ரஷ்ய அதிபர்.. உயிருக்கு பயந்து ரகசிய ரயில் பயணம்?!!

உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி ஓரு ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்த போரால் ரஷிய அதிபர் விளாடிமின் புதினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.இதனால்…

2 years ago

தொடரும் தாக்குதல்.. உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் : இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை அங்கு இடைவிடாமல் போர்…

3 years ago

உக்ரைன் நாட்டில் இருந்து இந்திய தூதரகம் மாற்றம் : போர் தீவிரமடைந்து வருவதால் போலந்து நாட்டில் செயல்படும் என அறிவிப்பு!!

உக்ரைன் மீது ரஷ்யா நாளுக்கு நாள் தாக்குதலில் தீவிரம் காட்டி வருகிறது. 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததால், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர்…

3 years ago

உக்ரைனில் இருந்து உடைந்த பாலம் வழியே வெளியேறும் மக்கள்: வழிவிட்டு ஒதுங்கிய ரஷ்ய படைகள்…மனதை உலுக்கும் புகைப்படங்கள்.!!

இர்பின்: உக்ரைன் அகதிகள் உடைந்த பாலத்தில் பயணித்து அண்டை நாடுகளுக்கு செல்லும் உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய ராணுவமும் வழிவிட்டு அவர்கள் நாட்டை விட்டுச் செல்ல அனுமதி அளித்துள்ளது.…

3 years ago

மன உளைச்சலில் மாணவ செல்வங்கள்… தமிழகத்திலேயே மருத்துவ படிப்புக்கு அனுமதியுங்கள் : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் மருத்துவ படிப்பை தமிழகத்திலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…

3 years ago

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க நடவடிக்கை தேவை : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ரஷ்யா-உக்ரைன்‌ இடையேயான போரில்‌ பாதிக்கப்பட்டு, தாயகம்‌ திரும்பும் ‌மருத்துவ மாணவர்கள்‌ தங்களது படிப்பை இந்தியாவில்‌ தொடர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு…

3 years ago

எதுக்கு இந்த அரசியல்? மத்திய அரசுக்கு எதிராக வேண்டுமென்றே திமுக அரசியல் செய்கிறது : அண்ணாமலை கடும் விமர்சனம்!!

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது…

3 years ago

‘விட்டு வர மனமில்லை…எந்நேரமும் குண்டு சத்தம்’: உக்ரைனில் இருந்து இந்தியா வந்த செல்லப்பிராணிகள்..!!(வீடியோ)

டெல்லி: உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என ஒன்றிய அரசு அறிவித்ததை அடுத்து, இந்தியர்களுடன் செல்லப்பிராணிகளும்…

3 years ago

ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பெலாரஸ் : உச்சமடையும் உக்ரைன் போர்… அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கோபம்.. தீவிரமடையப் போகும் சண்டை…!!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவாக பெலாரஸும் களமிறங்கி இருப்பது மேலும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன்…

3 years ago

உக்ரைனில் அரசுக் கட்டிடம் மீது ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதல் : 5 பேர் பலி… பலர் படுகாயம்.. பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ

உக்ரைன் கார்கிவ் நகரின் அரசு கட்டிடம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன்…

3 years ago

உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாணவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் : மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்…

புதுச்சேரி : உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்டு பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.…

3 years ago

7 விமானங்களில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை..! வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்…

டெல்லி : அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது…

3 years ago

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் : மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மனு…

திருவாரூர் : உக்ரைன் நாட்டில் படித்துவரும் திருவாரூரைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  திருவாரூர் காரைக்காட்டு தெருவை சேர்ந்த நைனார்…

3 years ago

ரஷ்யாவின் ஆயுதங்களை வைத்தே திருப்பி அடிக்கும் உக்ரைன் : ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து தடை… உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு!!!

தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து டென்மார்க் அரசு உத்தரவிட்ட நிலையில் பெல்ஜியமும் தடை விதித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து…

3 years ago

உக்ரைனில் உணவின்றி சிக்கி தவிக்கும் தமிழக மாணவர் : ஆட்சியரின் காலில் விழுந்து கெஞ்சி கதறி உதவி கேட்ட தாய்!!

திருச்சி உக்ரைனில் உணவின்றி சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி தாய் ஒருவர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருச்சி…

3 years ago

உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வருவதற்கான செலவை அரசே ஏற்கும்…! புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி : உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீண்டும் புதுச்சேரி அழைத்து வருவதற்கான செலவை அரசே ஏற்கும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 5…

3 years ago

உக்ரைன் மீது அனைத்து பகுதிகளிலும் தாக்க ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவு…

உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த படையினருக்கு ரஷிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை…

3 years ago

உக்ரைனில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்…

திருச்சி : உக்ரைன் நாட்டில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். திருச்சி சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாகப் பகுதியில்…

3 years ago

ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும்… உக்ரைன் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி வேண்டுகோள்…!!

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் 3வது…

3 years ago

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ மட்டும் காரணமல்ல… யாரும் அறிந்திடாத முக்கிய காரணம் தெரியுமா..? (வீடியோ)

சோவியத் கூட்டமைப்பு கலைப்பு சரியாக 31 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் தேதி கலைக்கப்பட்டது. இதனால் 1922-ம் ஆண்டு…

3 years ago

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர் : உயிர் பிழைத்து வந்த பழனி மாணவரின் உருக்கமான வேண்டுகோள்!!!

திண்டுக்கல் : உக்ரைனில் படித்துவரும் பழனியை சேர்ந்த மாணவர் ஒருவர் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது…

3 years ago

This website uses cookies.