“கள்ளச்சாரய சம்பந்தமான ஆதாரத்தோட நாளைக்கு ஆளுநர பாக்க போறோம்”!-பரபரப்பாக பேட்டியளித்துச் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணபுரத்தில் கள்ளச்சாராயம் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற…