பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய செயல்… கேப்டனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ; இபிஎஸ் இரங்கல்…!!!
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக…