எடப்பாடி பழனிசாமி

சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில்…

மேடையில் மட்டும் சமூகநீதி நாடகம்.. பள்ளிகளில் சாதி மோதல்களை தடுக்க நடவடிக்கை தேவை ; இபிஎஸ் விமர்சனம்!

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று…

சட்டமும் சரியில்ல.. பெயரும் சரியில்ல : இதுல இந்தி திணிப்பு வேற.. பாஜக அரசுக்கு எதிராக இபிஎஸ் கண்டனம்!

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில்…

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 கொடுங்க.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

மேட்டூர் அணை திறக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

திமுக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு அரசியல் நாடகம்.. நீட் ஒழியும் வரை அதிமுக ஓயாது : இபிஎஸ் சூளுரை!

சமீபத்தில நடந்த நீட் தேர்வில் பயங்கர குளறுபடி ஏற்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும்…

சிபிஐ விசாரணை னா என்னனு தெரியுமா? வரலாறு தெரிஞ்சுக்கோங்க : இபிஎஸ்க்கு ஆர்எஸ் பாரதி அறிவுறுத்தல்!

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;- உண்மைக்கு புறம்பான…

கமிஷ்னர் அலுவலகத்தில் அதிமுக மனு.. திமுகவை கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை…

CM ஸ்டாலின் பதவி விலகச் சொல்லுங்க.. கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்கணும் : ஆளுநரிடம் இபிஎஸ் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்…

விஸ்வரூபம் எடுக்கும் விஷ சாராய விவகாரம்.. ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று…

விஷச் சாராய மரணங்களுக்கு திமுக அரசே பொறுப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலகணும் : இபிஎஸ் கர்ஜனை!

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், மாடூர் உள்ளிட்ட கிராமங்களை சேரந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தனர்….

குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியை முடக்கும் திமுக : இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை காரணமாகவும், சேவை…

சீருடையில் இருந்த பெண் காவலருக்கு கத்திக்குத்து.. உச்சக்கட்ட கேவலம் : CM வெட்கி தலைகுனியணும்..இபிஎஸ் சரமாரி தாக்கு!

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் குடும்பத் தகராறு பெண் காவலருக்கு அரிவாள் விட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து போலீசார்…

திமுகவை குறை கூற அதிமுக சொல்லும் சாக்கு.. பாஜகவுடன் Under Dealing : ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு!

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கு தி.மு.க.வை குறை கூறியதற்கு…

தொடர்கதையாகி வரும் ரயில் விபத்து… ரயில்வே நிர்வாகம் என்ன செய்யுது? மத்திய அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜப்பைகுரி பகுதியில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரெயிலும் சரக்கு ரெயிலும் மோதிய விபத்தில் 15 பேர்…

கவலைப்படாதீங்க… 2026ல் நம்மதான்… எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறிய தொண்டர் ; வீடியோ வைரல்!

மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் அவரை…

ஈரோட்டில் நடந்தது விக்கிரவாண்டியில் நடக்கும்.. திமுகவினர் பணத்தை வாரி இறைப்பாங்க : இபிஎஸ் குற்றச்சாட்டு!!

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை மதுரை வந்த அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களை…

திமுக அரசின் அராஜகத்தால் தேர்தல் சுதந்திரமா நடக்குமா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இருந்து அதிமுக அவுட்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார்.இதுதொடர்பாக…

திமுக அரசின் நிதி யானை பசிக்கு சோளப் பொறி… குறுவை சாகுபடி ஏமாற்றும் நாடகம் : இபிஎஸ் கண்டனம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரியில் 2023-2024-ம் ஆண்டுக்கான பங்கு நீரை வாதாடி பெற…

தேசிய கட்சியுடன் கூட்டணி போட்டதால் திமுக வெற்றி.. ரோட்டுல போறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது : இபிஎஸ்!

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற…

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. கேளாதார் காதில் சங்கு : திமுக அரசின் கும்பகர்ண தூக்கம்… இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது…

அண்ணாமலை கண்ட கனவு பலிக்கல.. பாவம் அந்த விரக்தியில் எங்களை பேசறாரு : இபிஎஸ் கடும் தாக்கு!

சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-2024…