என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… சென்னை NIA சோதனையில் பகீர்!

தமிழ்நாட்டில் அடிக்கடி என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று காலை…

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்… சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை ; தமிழகத்தில் பரபரப்பு

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில்…

கார் குண்டு வெடிப்பு வழக்கால் கோவையில் மீண்டும் பரபரப்பு… 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை!

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, ஜமேசா முபீர் ஓட்டி வந்த கார், அதிகாலை 4:30 மணிக்கு வெடித்தது. போலிசார்…

சீமான் கட்சிக்கு தடையா?… பரபரக்கும் தேர்தல் களம்!

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் 6…

கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்கல… என்ஐஏ சோதனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி அவசர முறையீடு..!!

இதனிடையே, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் விசாரணை… ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பா..? அதிகாலையில் பரபரப்பு..!!

மதுரையில் முகமது தாஜுதீன் அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை –…

களையெடுக்கப்படும் சட்டவிரோத கும்பல்… இந்தியா முழுவதும் 70 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு!!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக…

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்… உக்கடம் பகுதியில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை..!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார்…

கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : விசாரணை வளையத்திற்குள் கோவை… 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை..!

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம்…

காரைக்காலில் வணிக நிறுவன உரிமையாளர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!!

புதுச்சேரி: காரைக்கால் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். காரைக்கால் ராவணன் நகர் பகுதியை…