கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகில் இன்று காலை 11 மணியளவில் காட்டு யானையொன்று அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி நடமாடதொங்கியது. சாலையின்…
கோவை: காருண்யா நகரில் காவல் நிலையத்தின் மதில் சுவர் மற்றும் கேட்டை சேதப்படுத்தி சென்ற ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த…
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவ மலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை அரசுப் பேருந்தை துரத்தியும் இரண்டு கார்களை வனப்பகுதியில்…
கோவை : பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலை கவியருவி பகுதியில் நவமலை சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை மதம் பிடித்தால் பாதியின் குறுக்கே வந்த கார்களை…
கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் பகுதியில் குடிநீருக்காகவும்,…
பொள்ளாச்சி: நவமலையில் உள்ள மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம்…
This website uses cookies.