புரோட்டா கேட்டு ஓட்டலை சூறையாடிய திமுக கவுன்சிலரின் அக்கா மகன் : பெட்ரோல் ஊற்றி கடையை கொளுத்தி விடுவதாக மிரட்டல்… கதறும் உரிமையாளர்!!
திமுக கவுன்சிலரின் அக்கா மகன் புரோட்டா கேட்டு கொடுக்காத ஓட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி…