டெல்லியில் இபிஎஸ்-க்கு முதல் மரியாதை… பாஜகவின் திடீர் முடிவால் உச்சகட்ட விரக்தி… ஓபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்!!
தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து…