அதிமுகவில் இருந்தே ஓபிஎஸ் நீக்கமா..? இடைக்கால பொதுச்செயலாளராகும் இபிஎஸ்..? ஓபிஎஸ் வகித்து வரும் பொருளாளர் பதவியை தட்டி தூக்கிய சீனியர் தலைவர்..!!
சென்னை : சென்னையில் நடந்து வரும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது….