வெறும் கையுடன் வீடு திரும்பும் அரசு பேருந்து ஊழியர்கள்.. ஓய்வூதிய பலன் தர மறுப்பது ஏன்..? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!
அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்…