கடத்தல் சம்பவம்

சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்… வேகமாக சாலையில் சீறிப்பாய்ந்த கார்.. சாலையில் வாகனங்களை குறுக்கே போட்டு தெலங்கானா கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!!

காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப வந்த வாலிபர் தெலுங்கானா நபர்களால் கடத்தல் சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….