கடலூர் திமுக எம்எல்ஏ மீது ஒழுங்கு நடவடிக்கை : கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் தற்காலிகமாக நீக்க துரைமுருகன் உத்தரவு!!
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு…