ஆண்மையை அதிகரிக்கச் செய்யுமாம் கடல் அட்டைகள்…? பெட்டி பெட்டியாக பதுக்கல்.. வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்..!!
நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல்…