மூன்று நாள் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி… பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி : முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வீழ்ச்சியுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 417 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,834 ஆக இருந்தது….