என் காரையே நிறுத்தி சோதனை செய்றயா? நடுரோட்டில் போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய ஓட்டுநர்.. பரபரப்பு காட்சி!!
ஆந்திரா : வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம்…