கண் பராமரிப்பு

கண்களை அடிக்கடி கசக்கும் பழக்கம் இருக்கவங்க கவனத்திற்கு!!!

உங்களுடைய கண்களை நீங்கள் எவ்வாறு கவனித்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்கள் வாழ்க்கை முழுவதும் நல்ல பார்வை திறனை கொண்டிருக்கலாம்….