தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அப்பைய்யா…
This website uses cookies.