கத்திரிக்காய் ஃபிரை

எல்லா வகையான சாதத்துக்கும் செம காம்பினேஷனா இருக்குற கத்திரிக்காய் ஃபிரை ரெசிபி!!!

ஒரு சிலருக்கு கத்திரிக்காய் என்றால் சுத்தமாக பிடிக்காது. ஆனால் இன்னும் சிலருக்கு கத்திரிக்காய் ஃபேவரட் ஆக இருக்கும். சாப்பிடும் விதத்தில்…