விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… தண்ணீரில் சூழ்ந்த பள்ளங்கி கோம்பை கிராமம்… கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மக்கள்…!!
கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள்…