கபில் சர்மா

இந்தி ஷோவில் விஜய் பட இயக்குநருக்கு இன்சல்ட்.. எதிர்பார்க்காத ரிப்பீட்.. பாயும் நெட்டிசன்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ் எனது இதயத்தைப் பார்த்தார், எனது உருவத்தை அல்ல என இந்தி ஷோவில் உருவகேலிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இயக்குநர் அட்லீ பதிலளித்துள்ளார்….