கம்பி வேலி சாய்ந்து விபத்து

அரசுப் பள்ளியில் கம்பி வேலி சாய்ந்து விபத்து : 4ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் காயம்.. போதிய வகுப்பறை இல்லாததால் நேர்ந்த சோகம்!!

திருப்பூர் : விஜயாபுரம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுற்றுப்புற கம்பிவேலி விழுந்ததில், நான்காம் வகுப்பு படிக்கும் மூன்று…