கல்பனா மகள் பேட்டி

கல்பனாவுக்கு மன அழுத்தம்.. கேரளாவில் இருந்து பதற்றத்தில் வந்த மகள் பரபரப்பு பேட்டி!!

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலைக்கு முயற்சித்தாக வெளியான தகவல் திரையுலகை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது….