ஆர்டர் பண்ணா போதும்.. பால் பாக்கெட் போல் கள்ளச்சாராயம் இப்போ டோர் டெலிவரி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….