இமயம் சாய்ந்து விட்டது.. விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி பதாகையை கட்டித்தழுவி கதறி அழும் பெண் துப்புரவுப் பணியாளர்!!
கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி பதாகை கட்டித்தழுவி பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் கதறி அழும்…