மதுரை அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் கிடப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கில் மேல்முறையீடு…
கள்ளக்குறிச்சி நச்சு சாராய சோகம் விலகும் முன்பே விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்ததற்கு பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து…
கோவை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகியுள்ளது, தேமுதிக சார்பாக கழகத்தில் பல…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சுநாயக்கனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் மகேந்திரன், ரவி இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். இவர்களுக்கு உடல்நல குறைவு…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும்…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில்…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில்…
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தான்இருப்பு பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு சாராய விற்பனை படு ஜோராக…
சேலம் மத்திய சிறையில் சாராய ஊறலை கைதிகள் பதுக்கி வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
வேலூர் ; அணைக்கட்டு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுத்து நிறுத்திய போலீசார், 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சுற்றியுள்ள மலைப்பகுதியில் சுமார்…
கள்ள சாராய விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுகவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன…
திருவாரூர் ; கள்ளச்சாராய உயிரழப்பு சம்பவங்களுக்கு திமுக கூட்டணி கட்சிகள் மவுனம் சாதித்து திமுகவின் செயல்பாடுகளுக்கு ஒத்துபோவதாக த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். திருவாரூர் மாவட்டம்,…
விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் விஷ மது குடித்த 85க்கும் மேற்பட்டோரில் 25 பேர் பலியான துயரம் தமிழக மக்களின் மனதில் மிக…
வேலூர் ; பேரணாம்பட்டு அருகே மலைப்பகுதிகளில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிக்கப்பட்ட நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு சுற்றுவட்டாரப்…
திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி அளிப்பது போல அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை கடந்த ஓராண்டாகவே பார்க்க முடிகிறது. எனினும் நாளடைவில்…
கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம்…
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பட்டதில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில்…
தூத்துக்குடி : அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இனி வளர முடியாது என்றும், தமிழ் ஈழ பரம்பரை வளர்ந்து கொண்டே இருக்கும் என்று நாம் தமிழர்…
பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் 22 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதி உள்ளதாக புதிய தமிழகம்…
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த…
தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம்,…
This website uses cookies.